Monday, February 26, 2018

விந்தை உலகில்
மதி நிறைந்த மனிதனின்
விதி வலைக்குள் சிக்குண்டு
விதவிதமான மனிதர்களை
விசித்திரமாய் பார்த்த வண்ணம்
நகர்த்துகின்றோம் எம் நாட்களை.....
நாமும் கைதிகள் தான்......


No comments:

Post a Comment